Take a fresh look at your lifestyle.
Browsing Category

Political

பொன்முடி மீது சேறு வீச்சு – சேகர் பாபு விளக்கம்

'ஃபெஞ்சல்' புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்!

சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவி செய்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு அந்த புயலுக்கு 'பெஞ்சல்' என…

பிரதமரிடம் ரூபாய் 2000 கோடி நிவாரண நிதி கோரிய முதலமைச்சர்

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து உடனடியாக ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் ஃபெங்கால் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத்…

தோற்ற நடிகர் துணைமுதல்வர் ஆகிவிட்டார் – அண்ணாமலை விமர்சனம்!

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தமிழகத்தில் பாஜகவின் வாய்ப்பு பறிபோய்விடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிடக் கட்சிகளின்…

பால்குடம் எடுத்த துர்கா ஸ்டாலின் – கொட்டும் மழையிலும் தீவிரம்

திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம்(டிசம்பர் 1) கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார். துர்கா ஸ்டாலினுக்கு பொதுவாகவே கடவுள் பக்தி…

6 மாத சிறைதண்டனை பெற்ற ஹெச். ராஜா

தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஹெச்.ராஜா ஒரு குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு பிரப்பித்துள்ளது. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலைகளை உடைப்பேன் என்று…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவிப்பு – புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். அதன்படி நிவாரணத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு…

திராவிடர் கழகத்தின் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும்…

மழையின் கோர தாண்டவம் – முதலமைச்சர் நேரில் ஆய்வு

கனமழையினால் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வ உ சி நகரில் மண் சரிவு ஏற்பட்டு, 3 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒரு பெரிய பாறை ஒன்று சரிந்து அந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது.…

விஜய் வெளியிடும் அம்பேத்கர் புத்தகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" எனும் புத்தகத்தை வெளியிடுகிறார். வரும் டிசம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புத்தகத்தை வெளியிடவுள்ள விஜய், அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.…