Browsing Category
Political
மாவீரர் பிரபாகரன் நினைவுநாள் – சீமான் பேச்சு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக் களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ம் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த…
தீவிர சிகிச்சையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் – முதல்வர் நேரில் சந்திப்பு
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உடல்நலக்குறைவு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் உள்ள…
வாக்குச்சீட்டு முறை திரும்ப வந்தா பாஜக நிலை என்னன்னு தெரிஞ்சிடும்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று வாக்குச் சீட்டைத் திரும்பப் பெறக் கோரி, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 'பாரத் ஜோடோ யாத்ரா' அளவில் ஒருங்கிணைந்த பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார்.
தல்கடோரா ஸ்டேடியத்தில் நடந்த…
மு. க. ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் – அன்புமணி ராமதாஸ்
அதானி குழும தலைவர் கவுதம் அதானியுடன் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரித்தார்.
ஜூலை 10-ம் தேதி அதானி ஸ்டாலினை அவரது சித்ரஞ்சன்…
மேற்கு வங்கம் – மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி!
மேற்கு வங்கத்தில் சனிக்கிழமையான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியான மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது.
2024 மக்களவைத்…
வயநாட்டில் இமாலய வெற்றியடைந்த பிரியங்கா காந்தி !
கேரளா மாநிலம், வயநாட்டில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 1,65,487 வாக்குகளில் முன்னிலை !
இதில் 18 தொகுதிகளில்…
மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் – பாஜக, ஜாமுமோ வெற்றி!
மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா,…
விஜய் மாதிரி தான் நானும் – சரத்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி!
‘விஜய் மாறி நானும் உட்சபட்ச நடிகரா இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன்.. 2 மாபெரும் தலைவர்களை எதிர்த்து நின்னேன்’ - சரத்குமார் பெருமிதம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடந்த மார்ச் மாதம் தனது கட்சியை பாஜக-வுடன்…
எடப்பாடி பழனிச்சாமியை துவைத்தெடுத்த முதலமைச்சர்!
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே ஜெயங்கொண்டம் வந்த ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இதையடுத்து இன்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே…