Browsing Category
Political
கிண்டி மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியது!
கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மீண்டும் ஒரு சம்பவம்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஏற்கனவே விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து…
மருத்துவர் பாலாஜி பேட்டி; நலமுடன் இருப்பதாக தகவல்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் பார்த்தசாரதி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்…
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – நோயாளிகள் தவிப்பு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள்,…
மருத்துவருக்கு கத்திக்குத்து – விஜய் கண்டனம்
கிண்டி அரசு மருத்துவமனை கத்திக் குத்து சம்மந்தமாக பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கருத்தும், கண்டனமும் தெரிவித்து வந்துள்ள நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்யும் தனது பக்க கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
அவர்…
பாலாறு எங்க ஓடுது ரத்த ஆறு தான் ஓடுது! – அ.தி.மு.க கமெண்ட்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமி X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"ஏற்கனவே கடந்த…
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து – விசாரணை நடத்த மு.க. ஸ்டாலின் ஆணை!
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி கத்திக்குத்து…
அறநிலையத்துறை திட்டங்களுக்கு 190 கோடி – மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 190 கோடியே நாற்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் நான்கு அலுவலக கட்டடங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி…
ஊழல் பட்டியல் வந்துகிட்டே இருக்கு – தவெக தலைவர் விஜய் அதிரடி!
தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதாரப்பூர்வமாக ஆளும், ஆண்ட கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக…
நவம்பர் -20 திமுக செயல்திட்ட குழு கூட்டம்
திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை…