Browsing Category
General News
‘Fengal’ புயல் – பெயரிட்டது வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது என்பதை நேற்றைய செய்தியாகக் கண்டோம். அந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாகை…
புயலின் வரவு உண்டா? – வானிலை நிலவரம்
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி…
தங்கம் விலை குறைந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 குறைந்து 57,600-க்கும் ஒரு கிராம் 7200-க்கும் விற்பனை ஆகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டி மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியது!
கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மீண்டும் ஒரு சம்பவம்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஏற்கனவே விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து…
யார் இந்த விக்னேஷ்? குற்றப் பின்னணி இருந்ததா?
கிண்டி கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணரான மருத்துவர் திரு.பாலாஜியை பெருங்களத்துரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷின் குற்றச் செயல்பாடுகளை…
மருத்துவர் பாலாஜி பேட்டி; நலமுடன் இருப்பதாக தகவல்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் பார்த்தசாரதி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்…
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – நோயாளிகள் தவிப்பு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள்,…
வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்கக் கழகத்தின் சதுரங்கப் போட்டி
இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை. 9892035187
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்கக் கழகம் மும்பை நகர் மாவட்ட சதுரங்க இயக்கத்துடன் இணைந்து மும்பையில் முதன்முதலாக நடத்திய சதுரங்கப் போட்டி 30.12.2023 அன்று பம்பாய்…
தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா மிக்ஜம் புயல் பாதித்த மக்களுக்கு உதவி
தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!!
தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி…
வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் வேலைக்கு ரூ.18 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி
எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவணம்மாள் (வயது 64). இவர் தன்னுடைய மகன் ஜெகன் (30) என்பவருக்கு உதவி என்ஜினீயர் பணி வாங்கி தரும்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் பாபு (40) என்பவரை அணுகி கேட்டார்.
அதற்கு…