Browsing Category
செய்திகள்
‘கங்குவா’ வெளியானது – ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தைக் காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு வந்த ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா…
நாளை ‘கங்குவா’ ரிலீஸ் – புதிய போஸ்டர் வெளியீடு
நாளை வெளியாகிறது நடிகர் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம். புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது திரைப்படக் குழு.
2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில், உலகமெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
எதற்கும் துணிந்தவன்…
மருத்துவருக்கு கத்திக்குத்து – விஜய் கண்டனம்
கிண்டி அரசு மருத்துவமனை கத்திக் குத்து சம்மந்தமாக பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கருத்தும், கண்டனமும் தெரிவித்து வந்துள்ள நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்யும் தனது பக்க கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
அவர்…
பாலாறு எங்க ஓடுது ரத்த ஆறு தான் ஓடுது! – அ.தி.மு.க கமெண்ட்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமி X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"ஏற்கனவே கடந்த…
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து – விசாரணை நடத்த மு.க. ஸ்டாலின் ஆணை!
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி கத்திக்குத்து…
அறநிலையத்துறை திட்டங்களுக்கு 190 கோடி – மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 190 கோடியே நாற்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் நான்கு அலுவலக கட்டடங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி…
ஊழல் பட்டியல் வந்துகிட்டே இருக்கு – தவெக தலைவர் விஜய் அதிரடி!
தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதாரப்பூர்வமாக ஆளும், ஆண்ட கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக…
நவம்பர் -20 திமுக செயல்திட்ட குழு கூட்டம்
திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவிய நாதக கட்சியினர்!
நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். நாகை மாவட்டதின் வடக்கு பொய்கைநல்லூர், தெற்கு பொய்கைநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் கட்சியில் இருந்து தாவியுள்ளனர்.…
திராவிடத்தில் இணைந்தார் எஸ்.வி.சேகர்
நடிகரும், முன்னாள் M.L.A- வுமான எஸ்.வி.சேகர் ப.ஜ.க கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணைந்தார்.
தற்போது அவர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு பதிரிக்கையாளர்களுக்கு பேட்டி…