Browsing Category
செய்திகள்
அஜித் பட இசையமைப்பாளர் மாற்றம்; இவருக்கு பதில் இவரா!?
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஸ்பெயின் உள்ளிட்டஇடங்களில் நடந்து வருகிறது. இன்றைய தினம் பல்கேரியாவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் இன்றுடன் வெளிநாட்டு படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டு…
மு. க. ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் – அன்புமணி ராமதாஸ்
அதானி குழும தலைவர் கவுதம் அதானியுடன் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரித்தார்.
ஜூலை 10-ம் தேதி அதானி ஸ்டாலினை அவரது சித்ரஞ்சன்…
புயலின் வரவு உண்டா? – வானிலை நிலவரம்
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி…
நான் சங்கி இல்ல-சொர்க்கவாசல் டிரெய்லர் வெளியீட்டில் ஆர். ஜே. பாலாஜி பேச்சு!
இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர…
தங்கம் விலை குறைந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 குறைந்து 57,600-க்கும் ஒரு கிராம் 7200-க்கும் விற்பனை ஆகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் எப்பவும் சென்னைக்கார பையன் தான் – புஷ்பா 2 விழா மேடையில் அல்லு அர்ஜூன் பேச்சு!
'புஷ்பா 2' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படக்குழு நேற்று சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலீலா, இயக்குநர் நெல்சன் உட்பட…
புஷ்பா 2 படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு
'புஷ்பா 2' தி ரூல் உலகம் முழுவதும் வெளிவர இன்னும் ஒரு பதினைந்து நாட்களுக்கும் குறைவான காலமே எஞ்சியிருக்கும் நிலையில், பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படத்தை உருவாக்குபவர்கள் மக்கள் மத்தியில் உற்சாகத்தைத் தக்கவைக்க எல்லா முயற்சியும்…
மேற்கு வங்கம் – மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி!
மேற்கு வங்கத்தில் சனிக்கிழமையான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியான மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது.
2024 மக்களவைத்…
வயநாட்டில் இமாலய வெற்றியடைந்த பிரியங்கா காந்தி !
கேரளா மாநிலம், வயநாட்டில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 1,65,487 வாக்குகளில் முன்னிலை !
இதில் 18 தொகுதிகளில்…
மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் – பாஜக, ஜாமுமோ வெற்றி!
மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா,…