நடிகரும், முன்னாள் M.L.A- வுமான எஸ்.வி.சேகர் ப.ஜ.க கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணைந்தார்.
தற்போது அவர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு பதிரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் 2006-இல் அ.இ.அ.தி.மு.க-வின் வேட்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.