நட்பு துரோகமான கதையைக் கூறும் சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் டிரைலர் 2
'கே ஜி எஃப் சீரிஸ்' போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சலார்' படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி…