இதிகாச கதாபாத்திரத்தில் இருந்து சினிமாவாக “ஹனுமான்” டிரைலர்
அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி- பிரசாந்த் வர்மாவின் அசல் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'ஹனுமான்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது!
நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம்…