தேவா குரல்களில், ஸ்ரீகாந்த் தேவா இசையில், பொத்துவில் வரிகளில் “மாமா குட்டிமா” பாடல் புரோமோ
தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய ஆல்பம் பாடல் "மாமாகுட்டிமா" புரோமோ வெளியாகியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த…