புதிய திரை அனுபவத்தை தரவிருக்கும் ‘ஒரு நொடி’ திரைப்படம்
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா…