நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர விளம்பர பலகைகளில் இடம்பிடித்த அனிமல் படப்பாடல் !!
ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் அர்ஜன் வைலி பாடல் NYC மற்றும் LA இல் விளம்பர பலகைகளை அலங்கரித்துள்ளது !
நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம், உலகம் முழுவதும் பெரும்…