Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

முன்னணி வசூல் நாயகனாக ஜொலிக்கும் நடிகர் பிரபாஸ்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களை திரையரங்கத்திற்கு கவர்ந்திழுத்து வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் நாயகனாக சரித்திரம் படைத்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 கிபி'…

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்.

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை…

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும்…

சர்வதேச திரை விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’

ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கிகாரத்தை…

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத்குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு…

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியாகியுள்ளது! 'மகாநடி’, ‘சீதா ராமன்’…

விஜய் ஆண்டனி படப் பாடலை

விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் 'தேடியே போறேன்...' பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது! விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள்…

திருமண பத்திரிக்கை வினியோகத்தில் வரலட்சுமி – நிக்கோலய் சச்தேவ்

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு கொடுத்த வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ்! நடிகை வரலசுட்மி- நிக்கோலய் சச்தேவ் ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்த் திரையுலகில்…

‘பீனிக்ஸ்’ ஈவென்ட் : அப்பா விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன் சூர்யா

விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களிலேயே அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. தற்போது சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்தின் டீசர்…

எமகாதகன் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது

அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எமகாதகன் திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது. இத்திரைப் படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா…