திருவண்ணாமலை மண் சரிவில் மூன்று பேர் சடலமாக மீட்பு
கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பினால் மலையடிவார வீடுகளின் மீது பாறைகள் உருண்டோடி விழுந்தன. அந்த திடீர் நிகழ்வால் அங்கிருந்த வீடுகளில் வசித்து வந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கி இருந்ததாக கூறப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தேசிய…