திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை 10:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும்; உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்.