நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய், நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்டமான முதல் மாநாட்டில் விஜய் முன்னெடுத்து வைத்த அரசியல் கொள்கைகளுக்கு எதிராக சீமான் அனல் பறக்க பல எதிர் கருத்துகளை கூறியிருந்ததை தாண்டி விஜய் அவருக்கு வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.